முகப்பு கட்சி செய்திகள் பொதுக்கூட்டங்கள்

“வென்றாக வேண்டும் தமிழ்!” : சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!

185

நாம் தமிழர் கட்சி சார்பாக “வென்றாக வேண்டும் தமிழ்!” எனும் தலைப்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 13-09-2024 அன்று மாலை 5 மணியளவில் (மதுரை) திருமங்கலம் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.

முந்தைய செய்திமாநில உரிமைக்கு எதிராகவும், சூழலியல் பாதுகாப்பினை நீர்த்துப் போகச் செய்யும்…
அடுத்த செய்திதமிழன் தன்னை மறந்த நேரம்! தன் அன்னை மொழியை, அழகிய…