முகப்பு கட்சி செய்திகள்

கர்மவீரர் காமராசர் ஐயாவுக்கு புகழ் வணக்கம் – ஆயிரம் விளக்கு

74

15 ஜூலை 2020 : கல்வி வளர்ச்சி நாள் ஆன,
கர்மவீரர் காமராசர் அவர்களின் 118 ஆவது அகவை தினமான இன்று
ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக காமராசர் நினைவு இல்லத்தில் (வள்ளுவர் கோட்டம் அருகில்) காமராசர் ஐயா சிலைக்கு மலர் மாலை அணிவித்து உறுதிமொழி, புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. மேலும் அங்கு வரும் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திபெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் – இராணிப்பேட்டை
அடுத்த செய்திஐயா கர்மவீரர் பெருந்தமிழர் காமராசரின் 118 வது ஆண்டு புகழ் வணக்க நிகழ்வு – நெய்வேலி