திருவரங்கம்கட்சி செய்திகள் கொடியேற்றும் நிகழ்வு-தெருமுனைக் கூட்டம் -திருவரங்கம் தொகுதி பிப்ரவரி 29, 2020 49 23-02-2020 அன்று திருவரங்கம் தொகுதி அந்தநல்லூர் மேற்கு ஒன்றியம், பெருகமணியில் நாம்தமிழர் கட்சியின் கொடியேற்றி கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது