அதனால் என்ன? காயங்கள் என்றால் ஆற்றிக்கொள்ளலாம்! விமர்சனம் என்றால் ஏற்றுக்கொள்ளலாம்!…

1

அதனால் என்ன?

காயங்கள் என்றால் ஆற்றிக்கொள்ளலாம்!

விமர்சனம் என்றால் ஏற்றுக்கொள்ளலாம்!

விவாதங்கள் வந்தால் பேசி தீர்க்கலாம்!

புகார்கள் வந்தால் பொறுமையாய் கேட்கலாம்!

அவதூறு சொன்னால் அலட்சியப்படுத்தலாம்!

போட்டிக்கு வந்தால் ஒரு கை பார்க்கலாம்!

– ஐயா மரபின் மைந்தன் முத்தையா https://x.com/SeemanOfficial/status/1610071065295814657/video/1

முந்தைய செய்திதிரைத்துறையின் உச்ச நட்சத்திரம் குறித்துக் கருத்துத் தெரிவித்ததற்காக பத்திரிக்கையாளரை மிரட்ட முனைவதா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திஊடகவியலாளர் அன்புத்தம்பி ரங்கராஜ் பாண்டே அவர்களின் தந்தையார் ஐயா ரகுநாதாச்சாரியார்…