ஊடகவியலாளர் அன்புத்தம்பி ரங்கராஜ் பாண்டே அவர்களின் தந்தையார் ஐயா ரகுநாதாச்சாரியார்…

0

ஊடகவியலாளர் அன்புத்தம்பி ரங்கராஜ் பாண்டே அவர்களின் தந்தையார் ஐயா ரகுநாதாச்சாரியார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து துயரமடைந்தேன்.

தந்தையை இழந்து வாடும் தம்பி @RangarajPandeyR அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

முந்தைய செய்திஅதனால் என்ன? காயங்கள் என்றால் ஆற்றிக்கொள்ளலாம்! விமர்சனம் என்றால் ஏற்றுக்கொள்ளலாம்!…
அடுத்த செய்திகுறிஞ்சிப்பாடி தொகுதி நம்மாழ்வார் நினைவுக்கொடிக்கம்பம் அமைக்கும் நிகழ்வு