என்னுயிர் அண்ணா… உன் வாழ்வே எனது வழிகாட்டி… உன் சொற்களே…

1

என்னுயிர் அண்ணா…

உன் வாழ்வே எனது வழிகாட்டி… உன் சொற்களே எனது திசைகாட்டி…

உலகம் முழுதும் பரந்து விரிந்து வாழும் 12 கோடி தேசிய இனமான தமிழர் அனைவருக்கும் நம் தேசியத் தலைவர், என் உயிர் அண்ணன் மேதகு வே பிரபாகரன் அவர்களது 69 ஆவது அகவை தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் நெஞ்சார்ந்த பெருமிதமும், உள்ளத்து பெருமையும் கொள்கின்றேன்.

#தமிழினத்தலைவர்69

முந்தைய செய்திகவுண்டம்பாளையம் தொகுதி = உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திமாவீரர் சிந்திய குருதி, ஈழம் வெல்வது உறுதி! – செந்தமிழன் சீமான் அவர்களின் மாவீரர் நாள் 2023 அறிக்கை