தமிழர்களுக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் உரத்துக் குரலெழுப்பி, தமிழ்த்தேசியக் களத்தில் சமரசமின்றி…

0

தமிழர்களுக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் உரத்துக் குரலெழுப்பி, தமிழ்த்தேசியக் களத்தில் சமரசமின்றி நிற்பது மட்டுமல்லாமல் நாம் தமிழர் கட்சிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும், வெற்றிக்காகவும், தன் மதிப்புமிகு நேரத்தையும், ஒப்பற்ற ஆற்றலையும் தந்து கொண்டிருக்கின்ற
என் ஆருயிர் தம்பி இயக்குனர் சோழன் மு.களஞ்சியம் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!

தம்பி மென்மேலும் வெற்றிபெற பேரன்புகொண்டு வாழ்த்துவோம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்தியாதும் ஊரே – கள்ளக்குறிச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திநம்முடைய பிரச்சினையே வயிறுதான்; சிலருக்கு நிறைத்தாக வேண்டும்; சிலருக்கு குறைத்தாக…