முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சர்வதேச மனித உரிமைகள் நாளையொட்டி இன்று 12-12-2020 மாலை 05…

2

சர்வதேச மனித உரிமைகள் நாளையொட்டி இன்று 12-12-2020 மாலை 05 மணியளவில்,

உலகம் முழுவதும் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் குரல் எழுப்பக்கூடிய பல்வேறு ஆளுமைகள் பங்கேற்கும் இணையவழிக் கருத்தரங்கில் பங்கேற்கிறேன்.

நேரலை https://youtube.com/c/NaamThamizharKatchi

முந்தைய செய்திடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக இஸ்லாமிய நலச்சங்கம் ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை
அடுத்த செய்திகுவைத் செந்தமிழர் பாசறை – கலந்தாய்வு கூட்டம்.