முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

உழவர் பெருங்குடிகளின் வலியை உணர்த்தி உழவின் மேன்மையைப் போற்றிடும் வகையில்…

1

உழவர் பெருங்குடிகளின் வலியை உணர்த்தி உழவின் மேன்மையைப் போற்றிடும் வகையில் @sujataa_HMM தயாரிப்பில் தம்பி @dirlakshman
அவர்களின் நேர்த்தியான இயக்கத்தில் அன்புத்தம்பி @actor_jayamravi அவர்கள் மிகச்சிறப்பாக நடித்து உழவர் திருநாளன்று வெளியாகியுள்ள #பூமி திரைப்படத்தைக் கண்டுகளித்தேன்.

மண்ணுக்கும், மக்களுக்குமான தற்கால அரசியலைப் பேசும் #பூமி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற உள்ளன்போடு வாழ்த்துகிறேன். இப்படைப்பை உருவாக்கிட உழைத்திட்ட அனைத்து திரைக்கலைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் என்னுடையப் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முந்தைய செய்திசென்னை, காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் அதானி நிறுவனத்தின் பணிகளுக்கு மத்திய அரசு ஒருபோதும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடாது. – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திசெந்தமிழர் பாசறை குவைத் மண்டலம் – பொங்கல் விழா கொண்டாட்டம்