முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஆண்ட பரம்பரை அடிமை ஆவதா? வீரத்தமிழினம் வீழ்ந்து போவதா? மானத்தமிழினம்…

0

ஆண்ட பரம்பரை அடிமை ஆவதா?
வீரத்தமிழினம் வீழ்ந்து போவதா?
மானத்தமிழினம் மண்டியிடுவதா?
விழுவது எல்லாம் அழுவதற்கு அல்ல;
எழுவதற்கே! என்பதைக் காட்டுவதற்கு,

இனப்படுகொலை நாளில்

வைகாசி 04 | மே 18
ஞாயிற்றுக்கிழமை
மாலை 04 மணிக்கு

கோயம்புத்தூர் கொடிசியா திடலில்

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் ஒன்று கூடுவோம்!

நாம் தமிழர்!

#தமிழினப்_பேரெழுச்சிநாள்2025
#TamilsGenocideDay2025

முந்தைய செய்திகடந்த காலங்களில் தவறாக கட்டமைக்கப்பட்ட இந்திய நாட்டின் பிழையான வெளியுறவு…
அடுத்த செய்தி🔴தற்போது நேரலையில் https://www.youtube.com/live/99L0GG_8GMk?feature=shared மே18 தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் 18-05-2025…