தாய்த் தமிழை,
தன் தங்கக்கவி வீச்சால் அலங்கரித்து,
புகழ்த்தேரில் ஏற்றி,
தமிழர் பெருமையைத் தரணியெங்கும் எடுத்துச்சென்ற
கரிசல் மண்ணின் மகத்தான கவிஞர்!
தமிழாற்றுப்படை எடுத்து,
கவி இமயத்தில் தமிழ்க்கொடி நட்ட
இந்நூற்றாண்டின் ஒப்பற்ற கவிப்பேரரசருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!



