முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தன் தேனிசைப் பாடல்களால் ஈழப்போராட்டத்திற்கு உரம் தந்த போராளி பாவாணர்…

0

தன் தேனிசைப் பாடல்களால் ஈழப்போராட்டத்திற்கு உரம் தந்த போராளி பாவாணர் அப்பா தேனிசை செல்லப்பா அவர்களின் பிறந்தநாளில், பல்லாண்டு காலம் வாழ்ந்து இன்னும் பல இனிய பாடல்களைத் தந்து மென்மேலும் தமிழினம் சிறப்புற செய்திட வேண்டுமாய்ப் பேரன்புகொண்டு அப்பாவை வாழ்த்துவதில் உளம் மகிழ்கிறேன்.

முந்தைய செய்திதம்பியின் மறைவால் துயருற்றுள்ள பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர்…
அடுத்த செய்திமதுரை மாநகராட்சி கழிவுநீர்த்தொட்டியை சுத்தம் செய்தபோது நச்சுக்காற்று தாக்கி 3…