முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்க இன்னும் கடுமையான நடவடிக்கைகள்…

0

குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்க இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இக்குற்றங்களில் ஈடுபடுவோர் பெயரில் இருக்கக்கூடிய அசையும் மற்றும் அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் சட்டசபையில் தமிழகமுதல்வர் அறிவித்த செய்தி படித்தேன்.

பாராட்டுக்கள்…

குட்கா, கஞ்சா போன்ற பொருட்கள் போதை பொருட்களென்றால், 'டாஸ்மாக்கில்' தமிழக அரசே அமோகமாக விற்கும் விஸ்கி, பிராந்தி, பீர் போன்றவைகள் என்ன புனித நீரா?

போதை பொருட்களில் சிலவற்றுக்கு தண்டனையும், சிலவற்றை அரசே விற்பதும் தான் திராவிட மாடலா?

(2/2)

முந்தைய செய்திதமிழ்த்தேசியப் போராளி புலவர் கு.கலியபெருமாள் 15ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்கம் செலுத்திய சீமான்
அடுத்த செய்திகுட்கா, கஞ்சா போன்ற பொருட்கள் போதை பொருட்களென்றால், ‘டாஸ்மாக்கில்’ தமிழக…