முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இனமான திரைக்கலைஞர், தமிழ் இனத்தையும், மொழியையும் பேரன்புகொண்டு நேசிக்கும் மறத்தமிழர்,…

0

இனமான திரைக்கலைஞர், தமிழ் இனத்தையும், மொழியையும் பேரன்புகொண்டு நேசிக்கும் மறத்தமிழர், பகுத்தறிவு சிந்தனையாளர்!

ஈழத்தாயக விடுதலைப் போராட்டத்தின் மீதும், தமிழ்த்தேசியத் தலைவரின் மீதும் பெரும் பற்றுகொண்ட எனது அன்பிற்குரிய அண்ணன் சத்யராஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!

முந்தைய செய்தி‘சிலம்புச்செல்வர்’ ம.பொ.சி. நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை | சீமான் செய்தியாளர் சந்திப்பு
அடுத்த செய்திவெறுக்க வேண்டியது ஒரு மனிதனின் கெட்ட குணங்களைத்தான். அந்த மனிதனையல்ல!…