முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சியின் & இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்…

0

நாம் தமிழர் கட்சியின் & இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் நா.மணிவண்ணன் அவர்களுடைய தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா நாகரெத்தினம் ( ஆசிரியர் ஒய்வு ) அவர்கள் மறைவெய்திய துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

அப்பாவை இழந்து வாடும் மணிவண்ணன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா நாகரெத்தினம் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்தி‘புனித வெள்ளி’ அன்று தமிழ்நாடு அரசு மதுக்கடைகளை மூட வேண்டும்!…
அடுத்த செய்திபுதுச்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொடூரமாகக் கொலை செய்த கொடூரர்களுக்கு மிகக்கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்