நாம் தமிழர் கட்சி சார்பாக #ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் சேலம் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் க.மனோஜ்குமார் அவர்களை ஆதரித்து
08.04.2024 இன்று
ஓமலூர் பேருந்து நிலையம் அருகில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது.!
#நமது_சின்னம்_ஒலிவாங்கி
நேரலை: https://t.co/L8b1KauE98






