போற்றுதற்குரிய பெருந்தமிழர், தெய்வத்திருமகன் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாளையொட்டி, இன்று 30.10.2023 இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட
பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள ஐயாவின் நினைவிடத் திருவுருவச்சிலைக்கு,
நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்திய போது,
https://t.co/gwQbQ0hn7p





