நாம் தமிழர் கட்சி சார்பாக #ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் அமுதினி அவர்களை ஆதரித்து
05.04.2024 இன்று அகரம் சந்திப்பு (காமராசர் சிலை அருகில்) பெரவல்லூரில்
வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது.!
#நமது_சின்னம்_ஒலிவாங்கி




