முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அன்புத்தம்பி அதர்வா, அண்ணன் தம்பி இராமையா, அன்புத்தம்பி இசக்கி பரத்…

0

அன்புத்தம்பி அதர்வா, அண்ணன் தம்பி இராமையா, அன்புத்தம்பி இசக்கி பரத் ஆகியோர் நடித்து, அன்புத்தம்பி இராஜா மோகன் அவர்கள் எழுதி, இயக்கி விரைவில் வெளியாகவிருக்கும் #Address திரைப்படத்திலிருந்து, அன்புத்தம்பி கவிஞர் சினேகனின் வரிகளில், மண்ணின் மக்களின் உரிமைக்குரலாய் ஓங்கி ஒலிக்கும் 'மேகம் மூடிக் கொள்ளும்' என தொடங்கும் பாடலின் காணொளியைப் பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

மக்களின் பேராதரவோடு இத்திரைப்படம் மாபெரும் வெற்றிபெற பேரன்பு கொண்டு வாழ்த்துகிறேன்.

https://t.co/Le2gGWTMQ8

#MegamMoodiKollum #AddressTamilMovie
@Atharvaamurali @BarathEsakki #ThambiRamaiah
@cocktailcinemas @rajamohan0312 @KavingarSnekan @ggirishh @Vidiyalraju @kav_pandian @Aandpgroups @editor_tamil @johnsoncinepro @Mrtmusicoff

முந்தைய செய்திஅன்புத்தம்பி அதர்வா, அண்ணன் தம்பி இராமையா, அன்புத்தம்பி இசக்கி பரத்…
அடுத்த செய்திசட்டத்திற்குப் புறம்பாக நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களை மிரட்டும் வால்பாறை…