சம வேலைக்கு சம ஊதியம் வேண்டி சென்னை, பள்ளிக்கல்வித் துறை…

0

சம வேலைக்கு சம ஊதியம் வேண்டி சென்னை, பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் 5வது நாளாக தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியப் பெருமக்களை நேரில் சந்தித்து, போராட்டத்திற்கு ஆதரவளித்து அவர்களின் கோரிக்கையைக் கேட்டறிந்தேன்.
(1/4) @Anbil_Mahesh

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திஆசிரியர்களின் கோரிக்கை மிகமிக நியாயமானது. வருங்காலத் தலைமுறையினருக்கு கல்வியையும், நல்லொழுக்கத்தையும்…