நாம் தமிழர் கட்சி – சுற்றுச்சூழல் பாசறை சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மரங்களின் மாநாடு, 30-08-2025 சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கூட்டுச்சாலை மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில் மாநாடு நடைபெற்றது.