முகப்பு மாநாடுகள்

தண்ணீர் மாநாடு 2025 | சீமான் அவர்களின் தலைமையில் தண்ணீர் மாநாடு பேரெழுச்சியாக நடைபெற்றது!

109

நாம் தமிழர் கட்சி சார்பாக ஐப்பசி 29ஆம் நாள் 15-11-2025 அன்று மாலை 04 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சட்டமன்றத் தொகுதி, பூதலூரில் (கல்லணை அருகில்) உள்ள வீரப்பெரும்பாட்டன் கரிகாலன் திடலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தண்ணீர் மாநாடு பேரெழுச்சியாக நடைபெற்றது.

முந்தைய செய்திஆதி நீயே! ஆழித் தாயே! கடல்சூழ் உலகு! காப்பதே அழகு!…
அடுத்த செய்திவாக்குரிமையைப் பாதுகாப்போம்! வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிரத் திருத்தத்தை…