முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வாக்குரிமையைப் பாதுகாப்போம்! வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிரத் திருத்தத்தை…

0

வாக்குரிமையைப் பாதுகாப்போம்!

வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிரத் திருத்தத்தை உடனடியாக நிறுத்தக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக, நாளை கார்த்திகை 01ஆம் நாள் 17-11-2025 பிற்பகல் 02 மணியளவில் சென்னை, எழும்பூரில் உள்ள இராஜரத்தினம் விளையாட்டுத் திடல் அருகில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!

முந்தைய செய்திதண்ணீர் மாநாடு 2025 | சீமான் அவர்களின் தலைமையில் தண்ணீர் மாநாடு பேரெழுச்சியாக நடைபெற்றது!
அடுத்த செய்திவாக்குரிமையைப் பாதுகாப்போம்! வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிர திருத்தத்தை…