முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஆதி நீயே! ஆழித் தாயே! கடல்சூழ் உலகு! காப்பதே அழகு!…

13

ஆதி நீயே!
ஆழித் தாயே!

கடல்சூழ் உலகு!
காப்பதே அழகு!

நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற கார்த்திகை 5ஆம் நாள் 21-11-2025 அன்று மாலை 04 மணியளவில், திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி, கூத்தன்குழியில் கடலம்மா மாநாடு-2025 பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.

என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்!
கடலம்மா மாநாடு சிறக்க வேண்டும்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி சார்பாக ஐப்பசி 29ஆம் நாள் 15-11-2025…
அடுத்த செய்திதண்ணீர் மாநாடு 2025 | சீமான் அவர்களின் தலைமையில் தண்ணீர் மாநாடு பேரெழுச்சியாக நடைபெற்றது!