முகப்பு மாநாடுகள்

ஆதி நீயே! ஆழித் தாயே! | சீமான் தலைமையில் கடலம்மா மாநாடு!

80

நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை சார்பாக ஆதி நீயே! ஆழித் தாயே! என்ற முழக்கத்தை முன்வைத்து, கார்த்திகை 5ஆம் நாள் 21-11-2025 அன்று மாலை 04 மணியளவில், திருநெல்வேலி மாவட்டம், கூத்தன்குழி முதன்மை சாலையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் கடலம்மா மாநாடு பேரெழுச்சியாக நடைபெற்றது.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி கிழக்கு…
அடுத்த செய்திமரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறார் இலக்கியம், ஐக்கூ, நாடகம், புதினம், கட்டுரை…