முகப்பு கட்சி செய்திகள் பொதுக்கூட்டங்கள்

பெரும்பாவலன் பாட்டன் பாரதியாரின் 142ஆம் ஆண்டு பிறந்தநாளையோட்டி மாபெரும் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம்!

133

பெரும்பாவலன் பாட்டன் பாரதியாரின் 142ஆம் ஆண்டு பிறந்தநாளையோட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, 20-12-2024 அன்று, சென்னை துறைமுகம் தொகுதி வண்ணாரப்பேட்டை மெட்ரோ அருகில் தங்கசாலையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வீழ்வேனென்று நினைத்தாயோ எனும் தலைப்பில் மாபெரும் புகழ்வணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திபெரும்பாவலன் நமது பாட்டன் பாரதியாரின் 142 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி,…
அடுத்த செய்தி20.12.2024 அன்று சட்டத்திற்கு மாறாக நடைபெற்ற எண்ணூர் அனல் மின்…