செங்கம் தொகுதி தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

120

ஈகைச்சுடர் தியாக தீபம் லெப்டினன்ட் கேணல் அண்ணன் திலீபனின் 36ஆம் நினைவு நாளில் அவரது திருவுருவப் படத்திற்கு செங்கம் தொகுதி உறவுகள் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

நம் முன்னோர்களின் தியாகத்தின் நோக்கத்தை நினைவில் நிறுத்தி இலக்கடைவோம்.

முந்தைய செய்திபோற்றுதற்குரிய பெருந்தமிழர், தெய்வத்திருமகன் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாளையொட்டி,…
அடுத்த செய்திகம்பம் தொகுதி தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு