சீர்காழி சட்டமன்றத் தொகுதி – மக்கள் நலப் பணிகள்

230

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடகால் என்ற பகுதி மழை வெள்ளத்தில் கடுமையாக பாதிப்படைந்தது செய்தி அறிந்து மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கவிதா அறிவழகன் அவர்களின் தலைமையில் சீர்காழி தொகுதி செயலாளர் ஜவகர் இணைச் செயலாளர் காரல் மார்க்ஸ் அவர்களின் முன்னிலையில் அக்கிராமத்திற்கு தேவையான அடிப்படை பொருள்களும் கிராமத்துக்கு உணவும் வழங்கினார்

முந்தைய செய்திகொளத்தூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு
அடுத்த செய்திபென்னாகரம் சட்டமன்ற தொகுதி – வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவேந்தல்