முகப்பு கட்சி செய்திகள்

பத்மநாபபுரம் தொகுதி பனைவிதைகள் விதைக்கும் பணி

92

பத்மநாபபுரம் தொகுதி,திற்பரப்பு அருவி சானல்கரை பகுதியில் பனைவிதைகள் விதைக்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

25.9.22,
சுற்றுச்சூழல் பாசறை,
நாம் தமிழர் கட்சி,
திற்பரப்பு பேரூராட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.

தொடர்பு எண்: 9486809150

 

முந்தைய செய்திஆலங்குளம் சட்டமன்ற தொகுதி மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
அடுத்த செய்திவெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை உடையோர் எப்போதும் வெல்வார்கள்! –…