முகப்பு கட்சி செய்திகள்

காட்பாடி சட்டமன்றத் தொகுதி பனை விதைகள் விதைக்கும் நிகழ்வு

107

காட்பாடி சட்டமன்றத் தொகுதி சேனூர் ஊராட்சி ஏரியில் 03/09/2022 அன்று சுமார் ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் பணி சிறப்பாக நடைபெற்றது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

 

முந்தைய செய்திகோபி தொகுதி வீரமங்கை செங்கொடி வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திஸ்ரீமதி மரணம் குறித்து எழுதியதற்காக பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனைக் கைதுசெய்வதா? – சீமான் கண்டனம்