நமது கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வழங்கும் தமிழோசை – சங்கத் தமிழிசைத் திருவிழாவிற்கான திரள்நிதித் திரட்சியில் உறவுகள் அனைவரும் பங்களித்து உதவிட வேண்டுகிறேன்.
https://donate.naamtamilar.org/tamil-sangam-music-festival.html
#சங்கத்தமிழிசைத்திருவிழா_2022 https://x.com/SeemanOfficial/status/1568969487113924609/video/1
▶ Play Video on X ↗

