முகப்பு கட்சி செய்திகள்

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி- கொடியேற்றும் விழா

186

(19-6-2022)மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியின் சூன் மாத தொகுதி கலந்தாய்வு தளி பேரூராட்சியில் நடைபெற்றது அதன் ஊடாக ஐயா கக்கன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு புகழ் வணக்க நிகழ்வு தளி பேரூராட்சி தலைவர் குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அதை தொடர்ந்து மடத்துக்குளம் தொகுதி செயலாளர்  சீதாலட்சுமி அவர்கள் கொடி ஏற்றும் நிகழ்வு

 

முந்தைய செய்திவிளவன்கோடு தொகுதி – இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம்
அடுத்த செய்திசெய்யூர் தொகுதி – கொடியேற்றும் விழா