ஆலந்தூர்கொடியேற்ற நிகழ்வுகட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்காஞ்சிபுரம் ஆலந்தூர் தொகுதி – கொடியேற்றும் விழா ஜூன் 23, 2022 55 நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்டம் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இரண்டாம் கட்டளை ஊராட்சியில் இரண்டு இடங்களில் கொடி ஏற்றம் 05.06.2022 அன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.