க.எண்: 2022010065
நாள்: 26.01.2022
தலைமை அறிவிப்பு: திருவிடைமருதூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் | – | வெ.பார்த்திபன் | – | 15736354177 |
துணைத் தலைவர் | – | ரெ.அருள்பாண்டியன் | – | 13470110003 |
துணைத் தலைவர் | – | கி.மனோகரன் | – | 10032060849 |
செயலாளர் | – | சீ.பிரகாசு | – | 13432812286 |
இணைச் செயலாளர் | – | இரா.சாக்ரடீஸ் | – | 12959813862 |
துணைச் செயலாளர் | – | ஜெ.வினோபாலன் | – | 13469250039 |
பொருளாளர் | – | செ.கிருஷ்ணகுமார் | – | 13470873992 |
செய்தித் தொடர்பாளர் | – | இரா.விமல்ராஜ் | – | 13474949573 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவிடைமருதூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி