தலைமை அறிவிப்பு: சுற்றுச்சூழல் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்

123

க.எண்: 2021090221

நாள்: 22.09.2021

அறிவிப்பு: சுற்றுச்சூழல் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்

துணைச்செயலாளர்          –  சு.வருண்                 – 08399437404

செய்தித்தொடர்பாளர்        –  ப.விஜயராகவன்             – 16877822975

இணை செய்தித்தொடர்பாளர்  –  மு.கார்த்திக்               – 01342763143

சூழலியல் திட்ட ஆய்வுக்குழு

துணைச்செயலாளர்          –  தி.சந்தோசுராசு              – 08399437404

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சுற்றுச்சூழல் பாசறை மாநிலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் பனை விதை நடும் நிகழ்வு
அடுத்த செய்திகஜேந்திரன் செல்வராஜாவை கொடூரமாகத் தாக்கி கைதுசெய்த சிங்கள இனவெறி அரசின் கோர வன்முறைச்செயல் அரசப்பயங்கரவாதத்தின் உச்சம்! – சீமான் கண்டனம்