சோழிங்கநல்லூர் தொகுதி ஐயா நம்மாழ்வார் நினைவு நாள் புகழ்வணக்க நிகழ்வு

175

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி 169 புழுதிவாக்கம் வட்டம் முன்னெடுப்பில் 30-12-2021 வியாழக்கிழமை காலை 8:00 மணிக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் நினைவு நாள் புகழ்வணக்க நிகழ்வு மற்றும் இரண்டு இடங்களில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்.

9884436089

 

முந்தைய செய்திஇந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறைச் சென்ற வீரத்தியாகி!…
அடுத்த செய்திசாத்தூர் தொகுதி இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு