தாராபுரம்கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்திருப்பூர் மாவட்டம்குருதிக்கொடை பாசறை தாராபுரம் தொகுதி – குருதிக்கொடை முகாம் டிசம்பர் 21, 2021 102 தாராபுரம் தொகுதி சார்பாக தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67வது பிறந்த தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறை சார்பாக குருதிக்கொடை முகாம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் 28-11-2021 ஞாயிறன்று நடைபெற்றது.