தாராபுரம் சட்டமன்ற தொகுதி – அடிப்படை வசதி கோரி மனு

129
தாராபுரம் சட்டமன்ற தொகுதி மூலனூர் ஒன்றிய நாம்தமிழர்கட்சி சார்பாக எரசனம்பாளையம் ஊராட்சி, நாரணாவலசு பகுதியில்  தெருவிளக்கு வசதியும் &  கழிவு நீர் சாக்கடை பராமரிப்பு பணி  செய்யக்கோரியும் (14-10-2020) மூலனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
முந்தைய செய்திதாராபுரம் தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு
அடுத்த செய்திதாராபுரம் தொகுதி – புதிய கிளை கட்டமைப்பு கூட்டம்