இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

102

26.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதியில் உள்ள கருணாலயா இல்லத்தில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு வடசென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு வழங்க ப்பட்டது.

முந்தைய செய்திதமிழக மீனவர் ராஜ்கிரணின் இறந்த உடலையும் அவமதித்து சிங்கள இனவெறியைக் காட்டுவதா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திஇராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தமிழ்த்தேசிய தலைவர் பிறந்த நாள் விழா