சிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

5

சிவகாசி தொகுதியில் அக்டோபர் 03, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி மேற்கு ஒன்றியம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் செங்கமலநாச்சியார்புரம் கங்காகுளம் பகுதியில் நடத்தப்பட்டது.

 

முந்தைய செய்திமதுராந்தகம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை வில்லிவாக்கம், கொளத்தூர் பகுதி மக்களுக்கு சீமான் நேரில் ஆறுதல் மற்றும் துயர்துடைப்பு உதவிகள்