சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு ஜுலை 21, 2021 புதன்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதியில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால் சிறப்பாக நடத்தப்பட்டது.
நிகழ்வு நடைபெற்ற இடம் மற்றும் முன்னேற்பாடு
சிவகாசி மாரிமுத்து தெரு (அட்லாப்ஸ் திரையரங்கு அருகில்) – சிவகாசி தொகுதி சார்பாக
+91 9159139098