கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு ஜுலை 03, 2021 சனிக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதியில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால் சிறப்பாக நடத்தப்பட்டது.
நிகழ்வு நடைபெற்ற இடம் மற்றும் முன்னேற்பாடு
ராஜீவ்காந்தி நகர் (சித்துராஜபுரம் ஊராட்சி) – சிவகாசி தெற்கு ஒன்றியம் சார்பாக
+91 9159139098