கலந்தாய்வுகட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்நன்னிலம்திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்ட மன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம் ஜூன் 22, 2021 67 நன்னிலம் சட்ட மன்ற தொகுதி, வலங்கை ஒன்றியம், கண்டியூர் கிராமத்தில் புதிய உறவுகளை இணைத்து கிளை கட்டமைப்பு செய்து ஒன்றியச் செயலாளர் மு. கலையரசன் தலைமையில் கிளை பொறுப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.