கொரோனா துயர்துடைப்புப் பணிகள்பெரம்பூர்கட்சி செய்திகள்சென்னை மாவட்டம்தொகுதி நிகழ்வுகள் பெரம்பூர் தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்குதல் ஜூன் 15, 2021 21 பெரம்பூர் தொகுதி கிழக்கு பகுதி வியாசர்பாடி நகர் வாழ் மக்களிடம் 46வது வட்டம் அங்காடி சந்தைக்கு அருகில் வரும் திங்கட்கிழமை 14/06/ 2021 இன்று காலை 9:00 மணிக்கு கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது