தலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – கனடா பொறுப்பாளர்கள் நியமனம்

868

 

தலைமை அறிவிப்பு:  நாம் தமிழர்கனடா பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202006087 | நாள்: 05.06.2020

தலைவர்            –  பாபு கந்தையா               – 11025659732  ஒருங்கிணைப்பாளர் –  மாதவன் சக்திவேல்           – 13170390586 துணைத் தலைவர் –  சுப்பு மதன் இராமகிருஷ்ணன்     – 16234199234
செயலாளர்          –  ஜீவன் சற்குணசிங்கம்              – 00325196619
இணைச் செயலாளர்   –  விமல் நவரத்தினம்           – 17101884575
துணைச் செயலாளர்   –  மோகன் ராஜ்              – 02332887597
பொருளாளர்         –  பாலகங்காதரன் ஜெயராமன்    – 11434801966
செய்தித் தொடர்பாளர்  –  தீபக் மகாதேவன்            – 16474133841

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கனடா நாட்டுக்கானப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி