முகப்பு கட்சி செய்திகள்

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் நிகழ்வு

31

விருகம்பாக்கம் தொகுதி, பசிப்பிணி போக்குகிற தொடர் நிகழ்வுகளின் ஐந்தாம் நாள் களப்பணி. ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது
களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துவதில் மகிழ்வெய்துகிறது.
விருகம்பாக்கம் தொகுதி
நாம்தமிழர்கட்சி.

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.

 

முந்தைய செய்திதன் இசை மேதமையால் உலகை வென்ற ஒப்பற்ற தமிழன்! உலகின்…
அடுத்த செய்திபரமக்குடி தொகுதி மரக்கன்று நடுதல்