மணப்பாறை தொகுதி கபசுர குடிநீர் கொடுக்கும் நிகழ்வு

55

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மருங்காபுரி கிழக்கு ஒன்றியத்தில் உள்ள ஊராட்சியில், பொது மக்களுக்கு கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள 21.05. 2021 அன்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இப்படிக்கு மணப்பாறை சட்ட மன்ற தொகுதி.
மருங்காபுரி கிழக்கு ஒன்றியம்.

 

முந்தைய செய்திமறக்க மாட்டோம்! மன்னிக்க மாட்டோம்! ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான அறப்போராட்டத்தில் பங்கெடுத்த…
அடுத்த செய்திஏற்காடு தொகுதி கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு