முகப்பு கட்சி செய்திகள்

காஞ்சிபுரம் தொகுதிஅண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்வு

74

14/04/2021 அன்று புரட்சியாளர். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஒலிமுகமதுபேட்டை, ஓரிக்கை, செவிலிமேடு இந்திரா நகர் பகுதிகளில் மலர் மாலை போட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.இதில் தொகுதி பொறுப்பாளர்கள், நாம் தமிழர் கட்சி உறவுகள் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திதன்னுயிரைப் பொருட்படுத்தாது மக்கள் நலப்பணிக்காக இரவு பகல் பாராது பாடுபடும் மின்வாரியத் தொழிலாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஏற்காடு தொகுதி கட்சி அலுவலகம் திறப்பு விழா