கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திருமதி ரமிளாமோகன்ராசு அவர்களின் அறிமுக பொதுக்கூட்டம் (24-02-2021) கறம்பக்குடி வள்ளுவர்திடலில் நடைபெற்றது.
இதில் மாநில கொள்கைபரப்புச்செயலாளர் கு.செயசீலன் மற்றும் தஞ்சை தம்பி. கரிகாலன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
9750184317