முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு: அரியலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

3291

க.எண்: 2021020070

நாள்: 11.02.2021

தலைமை அறிவிப்பு: அரியலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகள்)

மகளிர் பாசறை
செயலாளர் கா.ஹேமலதா 31466192340
இளைஞர் பாசறை
செயலாளர் ச.இராஜசேகர் 31342171156
கையூட்டு, ஊழல் ஒழிப்பு பாசறை
செயலாளர் பா.வினோபா 03463715913

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – அரியலூர் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: அரியலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதமிழ்ப்பேரினத்தின் மூத்த தலைவர்களுள் ஒருவரான பெருமதிப்பிற்குரிய ஐயா பழ.நெடுமாறன் அவர்கள்…